நண்பர்களுக்கு வணக்கம் . இன்றிலிருந்து, நமது வலைப்பூ, www.karundhel.com என்று மாறிவிட்டது. இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இனிமேல், நீங்கள் இந்தச் சுட்டியை சுலபமாக நினைவு வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஆதரவை வழக்கம் போல் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. . . அடுத்த பதிவு இன்னும் சில மணி நேரத்தில் . .நன்றி.


18 comments:
Me the First,Valthukkal.Thodaratum Ungal Payanam.
மிக்க நன்றி கார்த்திகேயன் . . :-)
great boss.....
பாஸ்கி . . மிக்க நன்றி . .தொடர்ந்து வாங்க . . :) நல்லா இருக்கீங்களா . .
கலக்கல் தல... ஆனா இன்னும் டெம்ப்ளேட் மட்டும் மாறலேயே...
வணக்கம் பிரதாப் - இது தான் முதல் படி.. டெம்ப்ளேட் இன்னும் கொஞ்ச நாள்ல மாறிடும் . . அதுக்கான வேலைகளும் சைடுல நடந்துகினே இருக்கு . . (அது எப்புடிங்க . . . கரெக்டா புடிக்குறீங்க . . ஹீ ஹீ ) . .
கலக்குங்க பாஸ்.. :)
மிக்க நன்றி சரவணக்குமார் . . . :-)
கருந்தேள் இன்னமும் வளர வாழ்த்துக்கள்.
ஓஹோ ஒரு டீமே பேக்ரவுண்ட்ல இயங்குது போல? நடக்கட்டும், வாழ்த்துக்கள்..(கம்பெனில எதாவது வேலை கிடைக்குமா?)
வாழ்த்துக்கள் ... கலக்குங்க
வாழ்த்துக்கள் கருந்தேள்...
@ விஷ்வா - மிக்க நன்றி தல. . :)
@ அண்ணாமலையான் - அடங்கொக்கமக்கா . .நமக்கெல்லாம் ஒரு பிரச்னைன்னா அந்த கடவுள்கிட்டே போகலாம் . .ஆனா, அந்தக் கடவுளே இப்புடிக்கேட்டா நாங்கெல்லாம் எங்க போவோம் ? (சிவாஜி அச்சென்ட்ல படிக்கவும்) . . :-)
@ mahee - ரொம்ப நன்றி பாஸு . . :-)
@ viccy - நன்றிகள் பல. . அடிக்கடி வாங்க . . :-)
வாழ்த்துக்கள் :-)
நன்றி கிரி . . :)
Wish u you All the Best G
Thanks a lot Elango . . . we'll meet soon for 'Uskaan' . . :)
கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . .