நமது கோவை ஹாலிவுட் டிவிடி கடை உரிமையாளர் திரு. பாஸ்கரனைப் பற்றி இதற்கு முன் சில பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அவர், ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் உலக சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரது வலைப்பூ முகவரி -
http://worldcinemafan.blogspot.com
அனைவரும் வருக… இனி உலக சினிமாவைப் பற்றிய எந்த சந்தேகமானாலும், ப்ளீஸ் ரெஃபர் திரு. பாஸ்கரன் . . . ;-)


9 comments:
திரு.பாஸ்கரன் அவர்களை என் பிளாக் ரோலில் இணைத்துவிட்டேன்,அவரை வருக வருக,படங்களை அள்ளித்தருக என வரவேற்கிறோம்,ஊருக்கு போகும் போது தமிழின் ரேர் கலக்ஷன்ஸ் வாங்கவேண்டும்.
paavam baskaran. naamaellem nallavangannu nambi aarambikkirurau :)
Anyhow congrads boss..........We r giving u red carpet welcome..
@மயில் ராவணன்.
யோவ் ,சரி கமெண்ட் இங்க கீது,ரெட் கார்பெட் எங்க கீது?!!
:))))
நண்பர் பாஸ்கரன் அவர்களிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.
// நண்பர் பாஸ்கரன் அவர்களிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். //
Me also repeatu..........
.
சூப்பர்.. அப்ப இனி நமக்கு இங்க என்ன வேலை...
தேளு நீங்க யாரு???
அறிமுகத்துக்கு நன்றி அண்ணா.... :) இனிமேல் கரக்டா ஃபாலோ பண்ணிடுவோம்-ல :) :)
"Puthu naathu" bhaskaran valamaga valara vaazhthukal!
@ கார்த்திகேயன் - //திரு.பாஸ்கரன் அவர்களை என் பிளாக் ரோலில் இணைத்துவிட்டேன்,அவரை வருக வருக,படங்களை அள்ளித்தருக என வரவேற்கிறோம்,ஊருக்கு போகும் போது தமிழின் ரேர் கலக்ஷன்ஸ் வாங்கவேண்டும்//
தலைவர் இனிமே நோ தமிழ் மூவீஸ்னு முடிவு பண்ணிட்டாரு . . ஸோ, டாரண்ட்டே கதி ..
@ மயிலு - //paavam baskaran. naamaellem nallavangannu nambi aarambikkirurau :)//
;-௦) ஹாஹ்ஹா.. அவர பயமுறுத்திராதீங்க ;-) ரெண்டு பதிவு போடட்டும்.. அப்புறம் இப்புடியெல்லாம் சொல்லுங்க ;-)
@ காதலரே - உங்கள் வாழ்த்தை அவரது தளத்திலும் பார்த்தேன்.. அவரிடம் இருந்து இனி தரமான படங்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்
@ சிபி - ரைட்டு !!
@ நாஞ்சில் பிரதாப் - //சூப்பர்.. அப்ப இனி நமக்கு இங்க என்ன வேலை...
தேளு நீங்க யாரு???//
அதானே.. அப்புடிச் சொல்லுங்க... என்னா ஒரு வில்லத்தனம் !!
@ mythoughtsintamil - ரைட்டு!! பண்ணிருவோம் ;-)
@ வவ்வால் - உங்க வாழ்த்துக்கு நன்றி... நல்ல பேர சூஸ் பண்ணிருக்கீங்க.. கருந்தேளு, வவ்வாலு.. ஏதோ ஸூக்குள்ள போன ஃபீலிங்கி வந்திருச்சி ;-)
கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . .