August2010

Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !

August 30, 2010
/   Game Reviews

ஏற்கெனவே இந்தத் தளத்தில், டூம்ப் ரெய்டர்: அண்டர்வேர்ல்ட் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அந்த வரிசையில், இதோ அடுத்த கம்ப்யூட்டர் கேம். சென்ற பதிவில் சொல்லியிருந்தது போல், சரித்திரத்தில் எனக்கு சற்று ஆர்வம் உண்டு. அதனால், சரித்திர சம்பவங்கள் இடம்பெறும் கேம்களை அதிகமாக விளையாடுவேன். அண்டர்வேர்ல்ட் முடித்துவிட்டு ஆடத்துவங்கியது,...

Mongol (2007) – Mongolian

August 27, 2010
/   world cinema

நீண்ட பல நாட்கள், மடிக்கணினி பழுதடைந்ததில் ஓடிவிட்டன. இன்று மாலை தான் அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. எனவே, இடைப்பட்ட நாட்களில் பதிவிட்ட நண்பர்களது பதிவுகளைப் பார்க்க முடியவில்லை. நாளை தான் அத்தனை பதிவுகளையும் பார்க்கப்போகிறேன். சரித்திரம், எனக்கு மிகப்பிடித்த விஷயம். சிறு வயதில் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த...

In the mood for Love (2000) – Cantonese

August 19, 2010
/   world cinema

காதல் என்னும் உணர்வு எப்படி எழுகிறது? அது நமது மனதில் எழுகையில், நம்மால் அனைத்து சமூக நிலைகளையும் உடைத்தெறிந்துவிட்டு வெளியே வர இயலுமா? காதல், திருமணமாகாத மனிதர்களுக்கு இடையே தான் எழ வேண்டுமா? அது, எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது? காதலைப் பற்றி எந்த வகையிலும் அறுதியிட்டுக் கூறிவிட...

The Expendables (2010) – English

August 14, 2010
/   English films

நீங்கள், சின்னஞ்சிறு வயதில், ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தவரா? அப்படிப் பார்க்கையில், யதேச்சையாக ரேம்போ பார்த்துவிட்டு, ஸ்டாலோனின் விசிறியாக மாறியவரா? ஒரே வீச்சில், எதிராளியின் தலையயோ கையையோ அல்லது உடலையோ கிழித்து, ரத்தம் பீறியடிக்கும் காட்சிகளைப் பார்த்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று பொங்குமா? ஸ்டாலோனின்...

Hitch (2005) – English

August 13, 2010
/   English films

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம். சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில்...

Dances with Wolves (1990) – English

August 12, 2010
/   English films

டிஸ்கி – இது ஒரு மீள்பதிவு. பதிவு எழுதத் துவங்கிய காலத்தில் நான் எழுதிய ஒரு பதிவு இது. எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு படம். இதைப் பார்ப்பதே ஒரு படு வித்தியாசமான அனுபவம். அருமையான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இப்படத்தைத்...