September2010

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

September 30, 2010
/   Hindi Reviews

இது, மற்றொரு மீள்பதிவு. என்றோ ஒரு காலத்தில் நான் எழுதிய இந்த விமர்சனத்தைப் பற்றி, இப்படத்தை சமீபத்தில் பார்த்த நண்பர் கீதப்ரியன் நினைவுபடுத்த, அதன் விளைவே இந்த மீள்பதிவு. இதில், நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன். எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச்...

Batman: Arkham Asylum (2009) – The Game

September 29, 2010
/   Game Reviews

கோதம் நகரின் இருண்ட தெருக்களினூடே, சரேலென்ற ஒளிவெள்ளம் பாய்ச்சியபடி, ஒரு பெரிய கருப்பு வண்டி பறந்துகொண்டிருந்தது. அது – பேட்மொபைல். பேட்மேனின் வாகனம். பலவகையான எண்ணங்களை மனதில் ஓடவிட்டுக்கொண்டே, பேட்மேன் அந்த வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரது பின்னிருக்கையில், நெளிந்தபடியே ஒரு உருவம். கட்டுண்டு கிடந்தாலும், உற்சாகத்தோடும் கிண்டலோடும்...

A Perfect World (1993) – English

September 25, 2010
/   English films

இந்தத் தளத்தைப் படித்து வரும் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும் – எனக்கு மிகப்பிடித்தமான ஹாலிவுட் நடிகர், கெவின் காஸ்ட்னர் என்பது. படு கேஷுவலான நடிப்புக்குச் சொந்தக்காரர். அவரது படங்களைப் பற்றி இதுவரை மூன்று முறைகள் எழுதியாயிற்று. இன்னும் அவரைப் பற்றி எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எனது...

A Tale of Two Sisters (2003) – South Korean

September 17, 2010
/   world cinema

நல்ல த்ரில்லர்கள் என்றால் எங்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில், ஷ்ரீயின் செலக்‌ஷன் இப்படம். பொதுவாகவே, பேய்ப்படங்களைப் பார்க்கையில் நான் எந்த நிலையில் இருப்பேன் என்பதை, எனது முதல் பதிவான ‘Drag me to hell’ விமர்சனத்தில் சொல்லியிருக்கிறேன். கண்ணை மிகச்சிறியதாகத் திறந்து வைத்துக்கொண்டு, கையை கண்ணுக்குப் பக்கத்தில்...

Breath (2007) – South Korean

September 15, 2010
/   world cinema

கடைசியாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதியது, போன மாதம் என்று நினைக்கிறேன். மங்கோல். அதன்பின்பு, அடுத்த திரைப்படம் இது. இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாஸன், கொடைக்கானல் என்று பிஸியாக இருந்துவிட்டேன். சரி. இந்த ‘ப்ரெத்’ என்பது, கிம் கி டுக் இயக்கிய ஒரு திரைப்படம். நாம் பார்க்கும் ஐந்தாவது...

கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

September 11, 2010
/   Copies

கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா? என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

September 5, 2010
/   Copies

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...