January2011

நான் மகான் அல்ல – ஒரு விவாதம்

January 21, 2011
/   Tamil cinema

சில நாட்களுக்கு முன், ரஞ்சித் என்ற நண்பர், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சென்ற பதிவில், நான் மகான் அல்ல எனக்குப் பிடித்திருந்தது என்று நான் எழுதியதைப் பார்த்து, அவர் இயக்குநர் சுசீந்திரனுக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் இருந்த கோபம்...

கருந்தேள் டைம்ஸ் – 4

January 17, 2011
/   Announcements

கருந்தேள் டைம்ஸின் அடுத்த பகுதி வந்தே பல நாட்களாகி விட்டன. இந்த ஆண்டின் முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை, பல வேலைகள். எனவே, கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக எந்தப் பதிவும் எழுத முடியவில்லை. இப்பொழுதும் நேரம் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும், ஒரு சந்தோஷமான செய்தியைப்...

All the President’s Men (1976) – English

January 2, 2011
/   English films

அரசியலில் நிகழும் ஊழல்களைப் பற்றிய உண்மைக் கதைகள், என்றுமே நம்மைக் கவர்ந்தவண்ணமே இருக்கின்றன. மக்கள், நம்பிக்கையுடன் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் மக்கள் பிரதிநிதிகள், பதவி கிடைத்தவுடன், இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி நாம் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம். அதுவும் இந்தியாவில் ,...

The Ninth Gate (1999) – English

January 1, 2011
/   English films

அமானுஷ்ய சக்திகள் குறித்து உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, திரைப்படங்களிலும் நாவல்களிலும் இந்தச் சங்கதி ஏராளமாக உண்டு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரனை உங்களுக்குத் தெரியுமா? எனது சிறு வயதில், இவரது புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் படித்த முதல் புத்தகம், ‘அறிவுக்கு அப்பாற்பட்ட...