February2011

யுத்தம் செய் (2011) – விமர்சனம்

February 27, 2011
/   Tamil cinema

யுத்தம் செய் படத்தை, நீண்ட நாட்கள் கழித்து நேற்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இதைப்போன்ற கரு கொண்ட பல வேற்றுமொழிப்படங்கள் இதற்குமுன் பார்த்திருக்கிறேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். ஆனாலும், யுத்தம் செய் அலுக்கவில்லை. சுவாரஸ்யமாகவே சென்றது. Voyeurism என்பதைப்பற்றிப் படித்திருப்பீர்கள். பிற மனிதர்கள்,...

நடுநிசி நாய்கள் (2011) – அடிங்க !

February 20, 2011
/   Tamil cinema

தமிழ்ப்படங்களில், ஸ்பூஃப் என்ற வகையில் வெளிவரும் படங்கள் மிகக்குறைவு. அந்த வகையில், சென்ற வருடம் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’, ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி எனலாம். தமிழ்ப்படம், இதுவரை வந்த அத்தனை தமிழ்ப்படங்களையும் பகடி செய்தது. ஆங்கிலத்தில், ஒரு குறிப்பிட்ட வகைப் படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு (உதா – த்ரில்லர்...

The Mist (2007) – English

February 14, 2011
/   English films

ஒரு சிச்சுவேஷன். ஏதோ ஒரு படத்துக்கு, ஒருநாள் செல்கிறோம். திரையரங்கின் உள்ளே, படம் படு சுவாரஸ்யமாகச் செல்கிறது. நேரம் போவதே தெரியவில்லை. மூன்று மணி நேரம் கழித்து, வெளியே வருகிறோம். ஒரு பேரதிர்ச்சி நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே, ஒரு ஈ கூட நமது கண்ணுக்குத் தெரியவில்லை....

Once Upon a Time in the West (1968) – English

February 7, 2011
/   English films

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய வருடங்கள். அமெரிக்காவெங்கும் தங்க வேட்டை மோகம் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நேரம். Bounty Hunters என்ற புதிய வகைத் தொழில், படுவேகமாகப் பிரசித்தியடைந்துகொண்டிருந்த காலம். நவஹோ பிராந்தியங்களான அரிஸோனா மற்றும் மாண்டெனாவில், ஒரு மதிய வேளையில், டெக்ஸ் வில்லரும் அவரது நண்பர் கிட்...

Sanctum (2011) – English

February 5, 2011
/   English films

மனிதனின் அலுக்காத ஆசைகளில் ஒன்று, இந்த உலகில் இதுவரை யாருமே சென்றறியாத இடங்களை ஆராய்வது. அப்படி சில மனிதர்கள் மேற்கொண்ட முயற்சிகளாலேயே நமக்குப் பல நாடுகள் கிடைத்துள்ளன. அதே சமயத்தில், இந்த முயற்சிகளால் ஏற்படும் உயிர் இழப்புகளும் எண்ணிலடங்கா. எத்தனை ஆபத்துகள் இருந்தாலும், புதிய இடங்களைக் கண்டறியும்...

Harry Potter and the Sorcerer’s Stone

February 1, 2011
/   English films

இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததுமே, சில புருவங்கள் மேலெழுவதைக் காண்கிறேன். ‘என்னடா இது – ஹாரி பாட்டரா? கருந்தேளிலா?’ என்ற ரீதியில். கடந்த வாரத்தில் ஓர் நாள். வீட்டில் இருந்த போது, மிகவும் போர் அடிக்கவே, எதாவது படம் பார்க்கலாம் என்று, எனது டிவிடிக்கள் தொகுப்பை நோண்டிக்கொண்டிருந்தபோதுதான்,...