நண்பர்கள் கவனத்துக்கு. டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான
தேசிய திரைப்பட விழா (The National Documentary Short Film Festival), பாண்டிச்சேரியில் டிசம்பர் பதினைந்திலிருந்து
டிசம்பர் பதினெட்டு வரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (உப்பளம் பள்ளியில் அல்ல) நடைபெறுகிறது.
இதைப்பற்றிய எந்த செய்தியும் இன்டர்நெட்டில் இல்லை. இதுகுறித்துத் தகவல்
அனுப்பிய நண்பர் ரதியழகனுக்கு நன்றிகள்.
இந்த விழாவில் வசந்தபாலன் உட்படப் பலரும் பேசிய ஆடியோ ஃபைலையும் அவர் அனுப்பியுள்ளார். அந்த ஃபைகளுக்கான டௌன்லோட் லின்க்குகள் இதோ.
http://www.2shared.com/file/bGMPK0Yi/Record000.html
http://www.2shared.com/file/0891B6LM/Record001.html
http://www.2shared.com/file/9crxmt-Y/Record002.html
http://www.2shared.com/file/HmkWFDKx/Record003.html
http://www.2shared.com/file/kDv5tWMe/Record004.html
http://www.2shared.com/file/95Gfk3zY/Record005.html
http://www.2shared.com/file/Ojv_oqyd/Record007.html
http://www.2shared.com/file/ogBiTHkB/Vasantha_balan.html

1 comments:
விரைவில் ஆடியோ தொகுப்பை எதிர்பார்க்கிறேன்!
கருத்து மழைகள இங்க பொழியுங்க மச்சி . .